டிப்பர் லாரியில் மின்கம்பிகள் சிக்கியதால் 20 மின்கம்பங்கள் சாய்ந்தன
வள்ளிமலை அருகே டிப்பர் லாரியின் தொட்டியில் மின்கம்பிகள் சிக்கியதால் 20 மின்கம்பங்கள் சாய்ந்தன. இதனால் 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கியது.
3 Sept 2023 12:10 AM ISTசூறைக்காற்றுடன் ஆலங்கட்டி மழை; மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன
வேலூர் மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. இதில் பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால் ஏற்பட்ட மின்தடையால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
10 Jun 2023 12:38 AM ISTபலத்த காற்றுடன் பெய்த மழையில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன
ராணிப்பேட்டை, சிப்காட் பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. சேதமடைந்த பகுதிகளை அமைச்சர் காந்தி நேரில் பார்வையிட்டார்.
1 Jun 2023 11:30 PM ISTசூறைக்காற்றால் மரங்கள்-மின்கம்பங்கள் சாய்ந்தன
சூறைக்காற்றால் மரங்கள்-மின்கம்பங்கள் சாய்ந்தன.
23 April 2023 2:38 AM ISTசிப்காட் அருகே லாரி மோதி 5 மின்கம்பங்கள் சாய்ந்தன
சிப்காட் அருகே லாரி மோதி 5 மின்கம்பங்கள் சாய்ந்தன.
21 May 2022 10:46 PM IST